5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Tamil TV9

Author in TV9

‘வேட்டையன்’ படத்திலிருந்து ‘மனசிலாயோ’ பாடல்.. லிரிக்கல் வீடியோ!

‘வேட்டையன்’ படத்திலிருந்து ‘மனசிலாயோ’ பாடல்.. லிரிக்கல் வீடியோ!

vettaiyan song update: வேட்டையன் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் மகன் இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யார் தெரியுமா.?  புது அப்டேட் இதோ..!

நடிகர் விஜய் மகன் இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? புது அப்டேட் இதோ..!

தளபதி விஜயின் மகனான ஜெய்சன் சஞ்சய் தற்போது இயக்குனராக திரைத்துறையில் அடியெடுத்து வைக்க உள்ளார். தனது தந்தையான விஜய் அரசியலுக்கு செல்ல போகும் நிலையில் அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் விதமாக சினிமா துறையில் இணைய உள்ளார் ஜெய்சன் சஞ்சய்.

Bone strength Food: எலும்புகளை உறுதியாக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

Bone strength Food: எலும்புகளை உறுதியாக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

உண்மையை சொல்ல வேண்மென்றால் எலும்புகள் தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். இதை ஆரோக்கியமாகவும், வலிமையாக இருக்கவும் நாம் குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய உணவுகள் குழந்தை பருவத்தில் இருந்து வயதாகும் வரை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

Paris Olympics: வாள்வீச்சில் 7 மாத கர்ப்பிணி… பாரிஸ் ஒலிம்பிக்கில் சுவாரஸ்யம்..!

Paris Olympics: வாள்வீச்சில் 7 மாத கர்ப்பிணி… பாரிஸ் ஒலிம்பிக்கில் சுவாரஸ்யம்..!

உலகமே பரப்பரபாக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளை வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் சுவாரஸ்சியமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளதை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Chicken Cutlet: சிம்பிளான முறையில் கிரிஸ்பி சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

Chicken Cutlet: சிம்பிளான முறையில் கிரிஸ்பி சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

கட்லெட் செய்ய நிறைய பொருட்கள் தேவை என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதுதான் இல்லை, சில பொருட்களை மட்டுமே வைத்து கிரிஸ்பியான கட்லெட்டை செய்துவிட முடியும். அதுவும் அசைவ பிரியர்களாக இருந்தால் இந்த சிக்கன் கட்லெட்டை உங்க வீட்டில் செய்து பாருங்கள். சுவை உண்மையில் நன்றாக இருக்கும். மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

Wheat Halwa: அரை மணி நேரத்தில் வீட்டில் எளிதாக செய்யும் கோதுமை அல்வா..!

Wheat Halwa: அரை மணி நேரத்தில் வீட்டில் எளிதாக செய்யும் கோதுமை அல்வா..!

அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த உணவுப்பொருளாக அல்வா உள்ளது. அல்வாக்கு பிரபலமான ஊர் திருநெல்வேலி.  உலகம் முழுவதும் பிரபலமான திருநெல்வேலி அல்வாக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். கோதுமை அல்வா செய்முறை குறித்து காணலாம்.

Banana Kheer: இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்.. ஹெல்த்தியான வாழைப்பழ கீர் தயார்..

Banana Kheer: இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்.. ஹெல்த்தியான வாழைப்பழ கீர் தயார்..

குழந்தைகளுக்கு நன்றாக பழுத்த வாழைப்பழங்களை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமான வாழைப்பழ கீர் செய்துக் கொடுக்கலாம். இதில் வாழைப்பழம், நட்ஸ், பால் என நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊச்சத்துக்களையும் தரும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதை வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவார்கள்.

Weight Gain Foods: ஒல்லியாவே இருக்கிற நீங்க சீக்கிரம் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க..

Weight Gain Foods: ஒல்லியாவே இருக்கிற நீங்க சீக்கிரம் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க..

நம்மில் பெரும்பாலானோர் என்ன தான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். 'நீ மட்டும் எப்படி ஒல்லியாகவே இருக்க?' எனக்கும் டிப்ஸ் சொல்லு என்று பலரும் கேட்பார்கள். ஆனால், அவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்னென்னமோ முயற்சி செய்திருப்பார்கள். இருப்பினும், சில உணவுகளின் மூலமே உடல் எடையை வெகு சீக்கரமாகவே அதிகரிக்கலாம். இந்த பதிவில் உடல் எடையை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Corn Fritters: சோளம் இருந்தா ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ் சோள வடை செய்து பாருங்க…

Corn Fritters: சோளம் இருந்தா ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ் சோள வடை செய்து பாருங்க…

சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது நொறுக்குத்தீனி இருந்தால் போதும் உணவு தேவையில்லை என்று எண்ணுவார்கள். அப்படி சாப்பாடு வேண்டாம் என்று தவிர்ப்பவர்களுக்கு சத்துள்ள பண்டங்களை சாப்பிடக்கொடுப்பது நம்முடைய தலையாய கடமையாக உள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், சோள வடை செய்துகொடுங்கள். இந்த பொருளெல்லாம் உங்களிடம் இருந்தால், உடனே சென்று சோள தோசயை ரெடி செய்யலாம்.

Drinking Milk at Night: தினமும் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க முதல்ல..

Drinking Milk at Night: தினமும் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க முதல்ல..

பாலில் தூக்கத்தை தரவழைக்கும் டிரிப்டோபான் என்ற அத்தியாவசிய அமினோ அமிலம் இருக்கிறது. இது நமது உடலில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாக உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து நமது பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Blood Circulation: கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

Blood Circulation: கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும், பெரும்பாலானோர்களுக்கு கால்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால், அடிக்கடி தசைப்பிடிப்புகள், வீக்கம், நரம்புகளில் வலி, கால் வலி, மூட்டு வலி போன்றவற்றை அனுபவிக்க வேண்டியிருக்கும். யோகா செய்வதன் மூலம் கால்களில் இயற்கையாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இந்த பதிவில் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் யோகா ஆசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Mutton Pepper Fry: கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

Mutton Pepper Fry: கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்து பாருங்கள், டேஸ்ட் உண்மையில் வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால், இந்த ரெசிபி செய்வதற்கு நாம் தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்தப் போகிறோம். அதுமட்டுமல்லாமல், மசாலாப் பொருட்களும் அதிகமாக சேர்க்கிறோம். குறிப்பாக, பெப்பர் சேர்ப்பதால் ஒரு தனித்துவமான சுவையை கொடுக்கும். தற்போது, கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.