5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Movies List : கோலிவுட் முதல் பாலிவுட் வரை… இந்த வாரம் தியேட்டரில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ!

Theater Release Movies: கோலிவுட் முதல் பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என திரையரங்குகளில் நாளை மே 31-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2024 17:48 PM
சூர்யகதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கி இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட்லிஸ்ட். இது நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1 / 8
முகமது ஆசிஃப் ஹமீது இயக்கியுள்ள திரைப்படம் அக்காலி. திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இது நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 8
ராம் கந்தசாமி எழுதி இயக்கி, தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் புஜ்ஜி அட் அனுப்பட்டி. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 8
அபினய் தியோ இயக்கத்தில் அனில் கபூர், திவ்யா கோஸ்லா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாவி. இது நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 8
நாதிர்ஷா இயக்கத்தில் முபின் எம் ரஃபி, அர்ஜுன் அசோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் கொச்சி. இந்தப் படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 8
ஷரன் ஷர்மா இயக்கத்தில் ஜான்வி கபூர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி. இந்தப் படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 8
அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 8
அறிமுக இயக்குநர் உதய் ஷெட்டி இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் கம் கம் கணேஷா. படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

8 / 8
Follow Us
Latest Stories