5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Vinothini Aandisamy

Senior Sub Editor

vinothini.aandisamy@tv9.com

ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர்; முதுகலை இதழியல் துறைப் பட்டதாரி. சினிமா, சின்னத்திரை தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம். திரைப்படங்கள், வெப் சீரிஸ் முதலான படைப்புகளை வழக்கமாக பின்தொடர்ந்து பார்க்கும் விருப்பம் கொண்டவர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் எவர்கிரீன் நடிகை யார் தெரியுதா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் எவர்கிரீன் நடிகை யார் தெரியுதா?

ஹோம்லி மட்டுமல்லாது கிளாமர் வேடங்களிலும் அசால்டாக நடித்து அந்த காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் சிம்ரன்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் இந்த குழந்தை… நீங்க கண்டுபிடிச்சீங்களா?

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் இந்த குழந்தை… நீங்க கண்டுபிடிச்சீங்களா?

Actress Simran Childhood photo: ஹோம்லி மட்டுமல்லாது கிளாமர் வேடங்களிலும் அசால்டாக நடித்து அந்த காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் சிம்ரன். நடிகை சிம்ரன் தீபக் பாகா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஓடிடியில் மிஸ் செய்யக்கூடாத 7 காதல் படங்கள்!

ஓடிடியில் மிஸ் செய்யக்கூடாத 7 காதல் படங்கள்!

காதல் படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்த தொகுப்பு இதோ.

OTT Movies: தமிழில் சிறந்த காதல் படங்கள் சில… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

OTT Movies: தமிழில் சிறந்த காதல் படங்கள் சில… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Love Movies in Tamil Cinema: தமிழ் சினிமாவில் எப்போதும் சென்டிமென்ட்க்கு பஞ்சமே இருக்காது. அம்மா பாசம், சகோதர பாசம், குடும்ப பாசம் என எல்லாதுக்கு பெயர் போனது போல காதலுக்கும் எப்படி காதலிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. அதில் சில காதல் படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்த தொகுப்பு இதோ.

தியேட்டரில் இந்த வாரம் என்னென்ன புதுப் படங்கள் தெரியுமா?

தியேட்டரில் இந்த வாரம் என்னென்ன புதுப் படங்கள் தெரியுமா?

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூலை 18-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

Movies List: ராயன் முதல் டெட்பூல் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

Movies List: ராயன் முதல் டெட்பூல் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

Theater Release Movies: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூலை 18-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ. இந்த வாரம் கோலிவுட்டில் பெரிய பட்ஜெட் படமாக தனுஷின் ராயன் வெளியாகவுள்ளது. அத்துடன் மோலிவுட், டோலிவுட், பாலிவுட் என படங்கள் இந்த வாரம் வரிசையாக வெளியாகவுள்ளது.

‘கார்த்திகை தீபம்’ சீரியலில் கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்!

‘கார்த்திகை தீபம்’ சீரியலில் கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்!

Karthigai Deepam serial update: தீபா கழுத்தில் தாலி ஏறினால் உயிர் போகும், கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம் என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

அந்தரங்க காட்சிகளில் நடிப்பது கடினமாக இருக்கும் – நடிகை அஞ்சலி ஓபன் டாக்!

அந்தரங்க காட்சிகளில் நடிப்பது கடினமாக இருக்கும் – நடிகை அஞ்சலி ஓபன் டாக்!

Actress Anjali: தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் 'பாஹிஷ்கரனா' என்ற வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார் அஞ்சலி.

தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்… ராயன் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி!

தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்… ராயன் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி!

Raayan Movie Update: தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபான் சொன்ன குட் நியூஸ்… இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!

பிரபல யூடியூபர் இர்ஃபான் சொன்ன குட் நியூஸ்… இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!

Youtuber Irfan: சினிமாவில் முதன்முறையாக நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற திரைப்படமும் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி சினிமா, சின்னத்திரை என பிசியாக உள்ள இர்ஃபானுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் விரலை பிடித்தவாரு எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இர்ஃபான்.

அடிச்சு கெளப்பு… மஜா பன்னு… விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன்’ பாடல் இதோ!

அடிச்சு கெளப்பு… மஜா பன்னு… விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன்’ பாடல் இதோ!

The Andhagan Anthem Promo Song l இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இதில் இந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள்.

Arulnithi : அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ட்ரெய்லர் இதோ!

Arulnithi : அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ட்ரெய்லர் இதோ!

Demonte Colony 2 - Release Trailer | அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.

Follow Us