5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Movie Update: வனிதாவின் மகனுக்கு ஜோடியாகும் பிரபு சாலமன் மகள்..!

கும்கி, மைனா ஆகிய இயக்கிய பிரபு சாலமன் தனது மகள் ஹேசல் ஷைனி மற்றும் தனது மகளுடன் சேர்ந்து, நடிகை வனிதா விஜயகுமாரின் மகனான விஜய் ஸ்ரீஹரியை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்ய உள்ளார்.

intern
Tamil TV9 | Updated On: 14 Jun 2024 08:51 AM
தனது மகளுடன்  சேர்ந்து, நடிகை வனிதா விஜயகுமாரின் மகனான விஜய் ஸ்ரீஹரியை  தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்ய உள்ளார்.

1 / 8
கும்கி திரைப்படத்தின் நடிகர் பிரபுவின் மகனும், சிவாஜி கணேசனின் பேரனுமான விக்ரம் பிரபுவை அறிமுகம் செய்தார்

2 / 8
விஜய் ஸ்ரீஹரி படத்தில் நடிக்கவிருக்கும் சிங்கத்துக்கும், ஶ்ரீஹரி என இருவருக்குமே சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுக்குள் நடக்கும் காதல் கதையாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 / 8
கொக்கி, மைனா, கும்கி, செம்பி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன், பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். மைனா படத்தில் நடிகை அமலா பாலை அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 / 8
கும்கி திரைப்படத்தைப் போலவே, வித்தியாசமான கதைக்களத்தில் இந்த திரைப்படம் இருக்கும் என்றும், இதில் யானைக்கு பதில் சிங்கம் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

5 / 8
கும்கி, மைனா ஆகிய இயக்கிய பிரபு சாலமன் தனது மகள்  ஹேசல் ஷைனி தாநாயகியாக தான் இயக்கும், புதிய படத்தில் அறிமுகப்படுத்துகிறார். ஷைனிக்கும், ஸ்ரீஹரிக்கும் பிரபு சாலமன் அலுவலகத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

6 / 8
இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 / 8
பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் மூலமாக சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

8 / 8
Latest Stories