5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theater Release Movie: இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்: சந்தானத்தின் இங்கு நாதான் கிங்கு, உறியடி விஜயகுமாரின் எலெக்‌ஷன், யாஷிகா ஆனந்தின் படிக்காத பக்கங்கள், பிரித்விராஜ் சுகுமாரனின் குருவாயூர் அம்பலநடையில் என கோலிவுட் முதல் மோலிவுட் வரை இந்த வாரம் திரையரங்குகளில் வரிசைக் கட்டும் படங்கள் ஒரு தொகுப்பு.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 May 2024 17:51 PM
சந்தானத்தின் இங்கு நாதான் கிங்கு, உறியடி விஜயகுமாரின் எலெக்‌ஷன், யாஷிகா ஆனந்தின் படிக்காத பக்கங்கள், பிரித்விராஜ் சுகுமாரனின் குருவாயூர் அம்பலநடையில் என கோலிவுட் முதல் மோலிவுட் வரை இந்த வாரம் திரையரங்குகளில் வரிசைக் கட்டும் படங்கள் ஒரு தொகுப்பு.

1 / 5
நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலக்சன்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார். ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 5
ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 5
செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் ‘படிக்காத பக்கங்கள்’. இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தாய்மை மற்றும் பெண்மையை மையமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

4 / 5
மலையாளத்தில் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது குருவாயூர் அம்பலநடையில். இப்படத்தில் நடிகர்கள் பிரித்திவிராஜ் மற்றும் பேசில் ஜோசஃப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, நிகிலா விமல் , அனஸ்வர ராஜன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

5 / 5
Follow Us
Latest Stories