5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2024 KKR Vs SRH : சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? பிறந்த நாள் பரிசு யாருக்கு..?

IPL 2024: நடப்பு 2024 ஆம் ஆண்டு, 17 வது ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணியிலும் உள்ள நட்சத்திர வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சுனில் நரைன் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், எந்த அணி கோப்பையை கைப்பற்றி வீரர்களுக்கு பரிசாக கொடுக்கப்போகிறது என்று இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

intern
Tamil TV9 | Updated On: 26 May 2024 17:50 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

1 / 8
இன்று பிறந்த நாள் கொண்டாடு நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திராவை சேர்ந்தவர். ஐதராபாத் அணியின் இளம் நட்சத்திர வீரரான இவர் நன்றாக விளையாடி வருகிறார்.

2 / 8
கடந்த  2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குழு புகைப்படம், ஐபிஎல் நிர்வாகத்தின் முகப்பு பக்கத்தில் கவர் போடோவாக இருந்து வந்த நிலையில், இன்றைய இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியின் புகைப்படம் மாற்றி வைக்கப்படும்

3 / 8
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், கூகுள் அதன் Doodle- ஐ மாற்றி அமைத்துள்ளது. கூகுளின் முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு நாளுக்குமான சிறப்புகளை வெளியிட்டு வருகிறது.

4 / 8
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழைக்காரணமாக ரத்து செvய்யப்பட்டது.

5 / 8
பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியையும் தழுவியது. ஒரு போட்டி மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

6 / 8
சன்ரைசர்ஸ் கேப்டன் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது போல, கொல்கத்தாவை வீழ்த்துவாரா? ஐபிஎல் கோப்பை கைப்பற்றி சைலண்ட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்ற்னர்.

7 / 8
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றும், சன்ரைசர்ஸ் அணி 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று களம் காண்கின்றனர்.

8 / 8
Follow Us
Latest Stories