5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

3 ஸ்டார் ஏசிக்கும் 5 ஸ்டார் ஏசிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டில் உங்களுக்கு எது சரியானதாக இருக்கும்?

வெயில் காலத்தில் மக்கள் அனைவரும் தேடி ஓடுவது என்றால் ஏசி தான். ஆனால், என்ன மாடல் ஏசி வாங்குவது? எந்த ஸ்டார் ஏசி வாங்குவது? எது வாங்கினால் வீட்டிற்கு சரியாக இருக்கும் என பல கேள்விகள் நம் மனதில் எழும். இதில், குறிப்பாக பார்த்தால் 3 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் ஏசி வாங்குவது பெஸ்டா என்று யோசிப்பீர்கள். எனவே, இந்த இரண்டிற்கு என்ன வித்தியாசம், எது சிறந்தது என்பதை பார்ப்போம்.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 May 2024 20:38 PM
கோடை காலத்தில் அனைவரும் புதிதாக ஏசி வாங்கலாம் என்று நினைப்பீர்கள். இதற்காக பலரிடம் பல ஆலோசனைகளை பெறுவீர்கள். 3 ஸ்டார் ஏசியை வாங்குவதா அல்லது 5 ஸ்டார் ஏசியை வாங்குவதா என குழப்பம் இருக்கும். எனவே, இந்த இரண்டில் எது சிறந்தது என்பதை  பார்ப்போம்.

1 / 6
இரண்டு அடிப்படை விஷயங்களை வைத்து தான் ஏசிகளுக்கு ஸ்டார் ரெட்டிங் கொடுக்கப்படுகிறது. அதில் ஒன்று பிரிட்டிஷ் வெப்ப யூனிட் (BTU). இது ஒரு அறையை குளிர்விக்கும் திறனை அளவீடும்.  மற்றொரு எனர்ஜி திறன் மதிப்பீடு. இது ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பயன்படுத்தி எந்த அளவுக்கு குளிர்விக்க உதவுகிறது.

2 / 6
எனவே, இதன் அடிப்படையில் தான் ஸ்டார் ரெட்டிக் வழங்கப்படுகிறது.  3 ஸ்டார் ரெட்டிக் கொண்ட 1.5 டன் ஏசி   ஒரு மணி நேரத்திற்கு 1.1 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.   அதே சமயம், 5 ஸ்டார் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 0.84 யூனிட் மின்சாரத்தை எடுத்து கொள்கிறது.

3 / 6
ஆனால், 3 ஸ்டார் ஏசியை விட 5 ஸ்டார் ஏசியின் விலை உயர்வாக இருக்கும்.  3 ஸ்டார் ரெட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி தோராயமாக ரூ.35,000 இருக்கும் பட்சத்தில், அதே 1.5 டன் ஏசி 5 ஸ்டாரில் ரூ.45,000 முதல் ரூ.48,000 இருக்கும்.  சில பிராண்டுகளை பொருத்தும் விலை பட்டியல் மாறுப்படும்.

4 / 6
எனவே, நீங்கள் வீடுகளுக்கு வாங்கினால் 3 ஸ்டார் ஏசியவை வாங்கலாம். அதுவும், நீங்கள் வெயில் காலத்தில்  மட்டும் தான் ஏசியை பயன்படுத்துவேன். மற்ற காலத்தில் ஃபேனே போது என்று நினைப்பவர்கள் 3 ஸ்டார் ஏசியவே வாங்கிக் கொள்ளலாம்.

5 / 6
ஆனால், ஒரு அலுவலகத்திற்கு, இல்லை வீட்டில் எல்லா காலத்திலும் ஏசியை பயன்படுத்துவீர்கள் என்றால் 5 ஸ்டார் ரெட்டிக் கொண்ட ஏசியை வாங்கிக் கொள்ளலாம்.

6 / 6
Follow Us
Latest Stories