5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Umabarkavi K

Senior Sub Editor

uma.barkavi@tv9.com

ஊடக துறையில் இளையவர். நியூஸ் 7 தமிழ், ஏபிபி நாடு உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. தேசிய (National), சர்வதேசம் (International), குற்றம் (crime), வர்த்தகம் (Buisness) ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்திகளை கொடுப்பதில் வல்லவர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக தரக் கூடியவர். டிரெண்டிங் செய்திகளில் கூடுதல் ஆர்வம் கொண்டவர். இப்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.

Read More
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வேர்க்கடலையில் வைட்டமின் சி, பி6, ப்ரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

Tamilnadu Weather Alert: நாளை உருவாகிறது டானா புயல்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு  கனமழை அலர்ட்.. வானிலை மையம்!

Tamilnadu Weather Alert: நாளை உருவாகிறது டானா புயல்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை மையம்!

Today Weather: இன்று முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Amudham Angadi: தீபாவளி சிறப்பு தொகுப்பு.. அமுதம் அங்காடியில் மொத்தம் 15 பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

Amudham Angadi: தீபாவளி சிறப்பு தொகுப்பு.. அமுதம் அங்காடியில் மொத்தம் 15 பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

அமுதம் அங்காடி: தீபாவளி பண்டிகையையொட்டி, அமுதம் பல்பொருள் அங்காடியில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் தொகுப்பு ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மளிகை தொகுப்பை மக்கள் சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் பெற்றுக் கொள்ளலாம்.

போலி நீதிமன்றம் அமைத்த இளைஞர்.. ஆட்சியருக்கே பறந்த உத்தரவு.. சிக்கியது எப்படி?

போலி நீதிமன்றம் அமைத்த இளைஞர்.. ஆட்சியருக்கே பறந்த உத்தரவு.. சிக்கியது எப்படி?

Gujarat Fake Court Crime: குஜராத் மாநிலத்தில் பல வருடங்களாக போலியாக நீதிமன்றம் செயல்பட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தை நடத்தி வந்ததும் மட்டுமில்லாமல், மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சில தீர்ப்பையும் வழங்கியுள்ளது விசாரணை அம்பலமானது. இதனை அடுத்து, போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

தீபாவளி விடுமுறை.. கார்களில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரூட்டில் போகாதீங்க.. அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி விடுமுறை.. கார்களில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரூட்டில் போகாதீங்க.. அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு கார், இதர வாகனங்களில் செல்பவர்களுக்கு தமிழக போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் பெருங்களுத்தூர், தாம்பரம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Madurai Jobs: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?

Madurai Jobs: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?

TN Public Health Department Recruitment: மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு மற்றும் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

Gold Price October 22, 2024: குறைந்ததா தங்கம் விலை? இன்றைய நிலவரம் இதுதான்.. செக் பண்ணுங்க!

Gold Price October 22, 2024: குறைந்ததா தங்கம் விலை? இன்றைய நிலவரம் இதுதான்.. செக் பண்ணுங்க!

Gold, Silver Price: தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று அக்டோபர் 21 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 அதிகரித்து ரூ.7,300க்கு விற்பனையானது.

16th BRICS Summit: பிரிக்ஸ் உச்சி மாநாடு.. ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?

16th BRICS Summit: பிரிக்ஸ் உச்சி மாநாடு.. ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?

பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்ச மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டார். இந்த ஆண்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார்.

School Leave: தொடர் கனமழை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

School Leave: தொடர் கனமழை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மழை தொடர்வதால்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி காரணம்!

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி காரணம்!

Uttar Pradesh Murder: உத்தர பிரதேசத்தில் கணவரின் நீண்ட ஆயுளுக்கு மனைவி காலையில் விரதத்தை முடித்த கையுடன் மாலை நேரத்தில் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இஸ்லாமில்பூர் பகுதியில் நடந்துள்ளது.

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று(அக்டோபர் 22) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today Panchangam October 22 2024: இன்று நல்ல காரியம் செய்ய உகந்த நேரம் என்ன? பஞ்சாங்க விவரங்கள் இதோ..

Today Panchangam October 22 2024: இன்று நல்ல காரியம் செய்ய உகந்த நேரம் என்ன? பஞ்சாங்க விவரங்கள் இதோ..

Tamil Panchangam: ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கிரகங்களின் போக்கின் அடிப்படையில் இந்த நேரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை இந்த நேரகாலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தின் நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரம் பார்க்கலாம்.