5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aishwarya – Umapathy: அர்ஜூன் மகள் திருமணம் வரவேற்பு.. பிரபலங்கள் வாழ்த்து..!

நடிகை ஐஸ்வர்யா - நடிகர் உமாபதி இருவருக்கும் ஜூன் 10 ஆம் தேதி அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

intern
Tamil TV9 | Updated On: 16 Jun 2024 09:45 AM
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா -  நடிகர்  தம்பி ராமையாவின் மகன் உமாபதி இருவருக்கும்  ஜூன் 10 ஆம் தேதி அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

1 / 9
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

2 / 9
நடிகர் அர்ஜூன் நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நிலையில், தனது துணைவியார் துர்காவுடன்  கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை பூங்கொத்தை வழங்கினார்.

3 / 9
பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஐஸ்வர்யா - உமாபதி  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

4 / 9
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருமண நிகழ்வில் தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

5 / 9
ஐஸ்வர்யாவும் -  உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நடைபெற்றது.

6 / 9
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

7 / 9
நடிகர் அர்ஜூனுடன் திரைப்படங்களில் சேர்ந்து நடித்த நடிகையும் ஆந்திர முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தனது கணவர் ஆர்கே செல்வமணி கலந்து கொண்டார்.

8 / 9
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

9 / 9
Latest Stories