5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget Mobiles : ரூ.10,000க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்ஜெட் விலையில் 5ஜி செல்போன்கள்!

Smartphone Under Budget | ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகம்  உள்ளங்கையில் அடங்கிடுவிடும் என்பதற்கு ஏற்ப மின்சார கட்டணம் முதல் உணவு ஆர்டர் செய்வது வரை என அனைத்தையும் மொபைல் போன் மூலம் செய்து முடித்துவிடலாம். ஸ்மார்ட்போன்கள் இவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும் கூட விலையும் சற்று உயர்வாகவே உள்ளது. இந்நிலையில், ரூ.10,000-க்கும் குறைவாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாங்கள் தருகிறோம்.

vinalin
Vinalin Sweety | Updated On: 11 Jul 2024 08:18 AM
ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகம்  உள்ளங்கையில் அடங்கிடுவிடும் என்பதற்கு ஏற்ப மின்சார கட்டணம் முதல் உணவு ஆர்டர் செய்வது வரை என அனைத்தையும் மொபைல் போன் மூலம் செய்து முடித்துவிடலாம். ஸ்மார்ட்போன்கள் இவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும் கூட விலையும் சற்று உயர்வாகவே உள்ளது. இந்நிலையில், ரூ.10,000-க்கும் குறைவாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாங்கள் தருகிறோம்.

1 / 6
Motorola G24 Power : நீள நிரத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த மொபைல் போனில் 50 மெகா பிக்சல் மெயின் சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 6000 mAh பேட்டரி திறனை கொண்ட இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த மொபைல் போனின் விலை ரூ.11,500 ஆகும்.

2 / 6
Lava Blaze 5G : இந்த ஸ்மார்ட் போன் கண்ணை கவரும் நீள நிறத்தில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP AI ட்ரிபில் கேமரா உள்ளது. 6.5" HD+ 90Hz டிஸ்பிளே கொண்ட இந்த போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. இந்த போனின் விலை 9,299 ஆகும்.

3 / 6
Realme Narzo N53 : ஸ்லிம் ஆனா தோற்றத்தை கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டது. இதில் 33W SUPERVOOC சார்ஜின்ங் தன்மை உள்ளது. இதனால் நாள் முழுவதும் பேட்டரி நீடிக்கும். 5000 MAH பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார் போனில் 50MP AI ட்ரிபில் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.7,999 ஆகும்.

4 / 6
Redmi 11 Prime : இந்த ஸ்மார்ட் போனில் ஸ்டைல் மற்றும் செயல்பாட்டு திறன் சிறப்பு வாய்ந்தவை. இதில் மீடியாடெக் ஹெலியோ G99 ப்ராசசர் உள்ளது. 4GB RAM கொண்ட இந்த மொபைல் போனுக்கு 64GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 50MP AI ட்ரிபில் கேமரா உள்ளது. 5000 MAH பேட்டரியுடன் விரைவில் சார்ஜ் ஆகும் அம்சமும் உள்ளது. இந்த போனின் விலை ரூ.8,999 ஆகும்.

5 / 6
Redmi 13C : அதிநவீன அம்சங்களை கொண்ட இந்த Redmi 13C ஸ்மார்ட் போனில் 4GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜும் உள்ளது. HD+ டிஸ்பிளே கொண்ட இந்த மொபைல் போனில் கொரிலா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP AI ட்ரிபில் கேமரா உள்ளது. 5000 MAH பேட்டரியுடன் விரைவில் சார்ஜ் ஆகும் அம்சமும் உள்ளது. இந்த மொபைல் போனின் விலை ரூ.7,699 என்பது குறிப்பிடத்தக்கது.

6 / 6
Latest Stories