5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

vinalin sweety

Sub-Editor

vinalin.sweety@tv9.com

கடந்த 3 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். மக்களுக்கு உரிய நேரத்தில் உண்மையான செய்திகளை கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தூண்டுதலால் இந்த துறையில் இணைந்தவர். தமிழ்நாட்டில் சிறந்த முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. மொழிப்பெயர்ப்பு, கட்டுரை, வணிகம் மற்றும் உலகச் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் மிகுதி. தற்போது TamilTV9-ல் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

Read More
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 7 சூப்பர் பலன்கள் – என்ன தெரியுமா?

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 7 சூப்பர் பலன்கள் – என்ன தெரியுமா?

இஞ்சி டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவைதான்.

YouTube : யூடியூப் மூலம் வந்த சிக்கல்.. ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. மோசடி நடந்தது எப்படி?

YouTube : யூடியூப் மூலம் வந்த சிக்கல்.. ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. மோசடி நடந்தது எப்படி?

Online Scam | வங்கி விவரங்கள் திருடப்படுவதன் மூலம், வங்கி கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் நிதி நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது பலரின் வாழ்க்கையையே புரட்டி போடும் அபாயத்தை கொண்டுள்ளது.

Donald Trump : டொனால்ட் டிரம்பின் வீட்டை காவல் காக்கும் “Robot Dog”.. எலான் மஸ்கின் அன்பு பரிசா?

Donald Trump : டொனால்ட் டிரம்பின் வீட்டை காவல் காக்கும் “Robot Dog”.. எலான் மஸ்கின் அன்பு பரிசா?

Robot Dog | அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் மீது பல முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Eye Test | ஒளியியல் மாயை என்பது தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. பொதுவாக ஒளியியல் மாயையில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும் போதுதான் அதில் பல உருவங்கள் அடங்கியுள்ளதை நம்மால் கண்டறிய முடியும்.

Post Office FD : முதலீட்டை டபுளாக்கும் அசத்தல் அஞ்சலக திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

Post Office FD : முதலீட்டை டபுளாக்கும் அசத்தல் அஞ்சலக திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் சிறப்பு வாய்ததாக கருதப்படுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், அவை மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

Viral Video : அந்தரங்க வீடியோ சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் மினாஹில் மாலிக்கின் நடன வீடியோ!

Viral Video : அந்தரங்க வீடியோ சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் மினாஹில் மாலிக்கின் நடன வீடியோ!

Pakistan TikTok Fame | பாகிஸ்தானை சேர்ந்த மினாஹில் மாலிக் மிகவும் பிரபலமான நபராக கருதப்படுகிறார். இவர் அடிக்கடி டிக்டாக் தளத்தில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் மேகன் தி ஸ்டாலியனின் "மாமுஷி" பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

Top 7 Banks | சேமிப்பு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD என அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், திட்டத்தின் முடிவில் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Ration Shop : ரேஷன் பொருட்கள் விற்பனையில் அதிரடி மாற்றம்.. இனி இந்த அளவில் தான் பொருட்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

Ration Shop : ரேஷன் பொருட்கள் விற்பனையில் அதிரடி மாற்றம்.. இனி இந்த அளவில் தான் பொருட்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

New Rules | ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவீடு குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, அரசின் இந்த புதிய விதிகளின் படி, ரேஷன் அட்டை மூலம் வழங்கப்படும் கோதுமை மற்றும் அரிசி ஆகிய பொருட்களின் அளவீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் டேட்டா மிஸ் ஆகாமல் Transfer செய்வது எப்படி.. வழிமுறைகள் இதோ!

WhatsApp : வாட்ஸ்அப்பில் டேட்டா மிஸ் ஆகாமல் Transfer செய்வது எப்படி.. வழிமுறைகள் இதோ!

Data Transfer | ஆவணங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என முக்கிய தகவல்கள் வாட்ஸ்அப்பில் இருப்பதற்கான வாய்புகள் உள்ளது. இந்த நிலையில், தகவல்கள் தொலையாமல் அவற்றை மீட்டு எடுக்க சில வழிகள் உள்ளன.

Budget Smartphone : நவம்பர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Budget Smartphone : நவம்பர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

November | மோட்டோ எட்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் முதல் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் வரை நவம்பர் மாதம் கிடைக்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

America : வரலாற்றில் முதல் முறையாக.. பெண் “White House Chief of Staff” தேர்ந்தெடுத்த டிரம்ப்.. யார் இந்த சூசி வைல்ஸ்!

America : வரலாற்றில் முதல் முறையாக.. பெண் “White House Chief of Staff” தேர்ந்தெடுத்த டிரம்ப்.. யார் இந்த சூசி வைல்ஸ்!

Susie Wiles | 5 ஆண்டு கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டிரம்ப், பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஒரு பெண்ணெ White House Chief of Staff ஆக அவர் தேர்வு செய்துள்ளார். தற்போது இதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது.