5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Movies List : இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

Theater Release Movies: கோலிவுட் முதல் மோலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூன் 20-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Jun 2024 17:41 PM
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ள ‘ரயில்’ திரைப்படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1 / 7
சாஜி சலீம் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாந்தர்’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 7
அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜேடி நடித்துள்ள ‘பயமறியா பிரம்மை’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 7
பார்வதி திருவொத்து மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள படம் ‘உள்ளொழுக்கு’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 7
நடிகர் பிஜு மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ’நடன்னா சம்பவம்’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 7
ஊர்வசி ரவுடேலா, சித்தார்த் போட்கே நடிப்பில் உருவாகியுள்ள ’ஜஹாங்கீர் நேஷ்னல் யுனிவர்சிட்டி’ படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 7
ரோஹித் சரஃப், நைலா கிரேவால், பஷ்மினா ரோஷன் மற்றும் ஜிப்ரான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஷ்க் விஷ்க் ரீபவுண்ட்' படம் நாளை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 7
Latest Stories