5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Movies List : இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் 7 தமிழ் படங்கள்… என்னென்ன தெரியுமா?

Theater Release Movies: கோலிவுட் முதல் மோலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூன் 7-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Jun 2024 17:30 PM
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வெப்பன் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1 / 7
விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள அஞ்சாமை படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 7
நடிகர் மைக் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 7
அஜய் பாலகிருஷ்ணன் , ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் நடிப்பில் உருவாகியுள்ள இனி ஒரு காதல் செய்வோம் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 7
நடிகைகள் வனிதா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தண்டுபாளையம் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 7
பிக்பாஸ் யுகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள காழ் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 7
ஷேன் நிகோம், மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள லிட்டில் ஹார்ட்ஸ் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 7
Follow Us
Latest Stories