5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படம் பார்க்கலாம்… லிஸ்ட் இதோ!

Watch to Watch: : தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jun 2024 17:33 PM
கவின் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஸ்டார்’ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

1 / 7
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி திரையரங்கில் வெளியான ‘வருஷங்களுக்கு சேஷம்’ படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

2 / 7
யோகி பாபு, ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள பூமர் அங்கிள் படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 7
விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மௌனி ராய் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் அவுட் படம் தற்போது ஜியோ சினிமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 7
இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் இயக்கத்தில் கஜராஜ், வினோத், ஜீவா ரவி நடிப்பில் உருவாகியுள்ள சிரகன் படம் தற்போது டெண்ட்கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

5 / 7
ஹன்சிகா மோத்வானியின் சிங்கிள்-ஷாட் த்ரில்லர் திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

6 / 7
அக்‌ஷய் குமார், டைகர் ஷெரப் என இரண்டு அக்‌ஷன் ஹீரோக்கள் நடித்த படே மியான் சோடே மியான் படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7 / 7
Latest Stories