5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: அரண்மனை டூ பிடி சார்… இந்த வார ஓடிடி லிஸ்ட் இதோ!

Watch to Watch: : தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 21 Jun 2024 18:44 PM
சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது காணக் கிடைக்கின்றது.

1 / 7
அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ரசவாதி படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

2 / 7
நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பிடி சார் பட்ம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 7
வாணி போஜன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள சட்னி சாம்பார் சீரிஸ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 7
டமர் நோவஸ் மற்றும் க்ளாரா நாகோ நடிப்பில் உருவாகியுள்ள கேங்க்ஸ் ஆஃப் கலிசியா சீரிஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

5 / 7
குல்ஷன் தேவையா, அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகியுள்ள பேட் காப் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

6 / 7
ஜெசிகா ஆல்பா நடிப்பில் உருவாகியுள்ள ட்ரிக்கர் வார்னிங் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7 / 7
Latest Stories