5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்… சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Happy Birthday GV: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி.பிராகாஷ் குமார் தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ஒரு தொகுப்பு.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2024 11:54 AM
ஜிவி பிரகாஷ் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது அவருக்கு 18 வயது.

1 / 6
ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் தொடர்பு இருப்பது பலருக்குத் தெரியாது. ஜி.வி-யின் அம்மா ஏ.ஆர்.ரிஹானா, ரஹ்மானின் மூத்த சகோதரி ஆவார்.

2 / 6
ஏஆர் ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜிவி. அந்நியன், உன்னாலே உன்னாலேஆகிய படங்களில் சில பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.

3 / 6
ஜி.வி.பிரகாஷ் 2015 ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

4 / 6
பள்ளி படிக்கும் போது ஜிவி ஒரு இன்ஜினியர் அல்லது கிரிக்கெட் வீரராகவோ விரும்பியுள்ளார். ஆனால் இசையமைப்பாளராக மாறினார்.

5 / 6
ஏ.ஆர்.ரஹ்மான் மாமா என்பதைத் தவிர ஜி.வி.பிரகாஷின் தாயும் ஒரு பின்னணிப் பாடகி.

6 / 6
Latest Stories