10ம் வகுப்பு படிக்கும் போதே வைரலான மார்பிங் போட்டோ… நடிகை கேப்ரியல்லா சொன்ன சோக சம்பவம்
Actress Gabriella: விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 C என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் கேப்ரியல்லா. வெள்ளித்திரையில் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்தார் கேப்ரியல்லா. பின்னர் சமுத்ரகனியின் அப்பா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனைத்தைப் பெற்றார் கேப்ரியல்லா.