5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rashmika Mandhana: சிறந்த பெண்மணி சமந்தா… பாராட்டிய ராஷ்மிகா.. !

intern
Tamil TV9 | Updated On: 08 Jun 2024 21:09 PM
நடிகை சமந்தாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நெருங்கிய நண்பர்களாக திரையுலகில் வலம் வருகின்றனர்.

1 / 8
முன்னணி நடிகையான சமந்தா மையோ சிடிஸ் எனப்படும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

2 / 8
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்து இந்தியன் கிரஷ் என்ற பட்டத்தையும் பெற்ற முதல் இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தானா

3 / 8
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா விவாகரத்து பெற்றார்

4 / 8
நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தானா அறிமுகமானார்.

5 / 8
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படத்தில் அறிமுகமானார்.

6 / 8
சமந்தா அற்புதமான பெண்மணி சிறந்தவர் என்று நடிகர் சமந்தா பற்றி நடிகர் ராஷ்மிகா மந்தானா புகழ்ந்து பேசி உள்ளார்.

7 / 8
சமந்தாவின் உடல்நிலை குறித்து எனக்கு தெரியும் ஆனால் சமந்தா அதை பற்றி பேச விரும்புகிறாரா என்று எனக்கு தெரியவில்லை நான் அதைப்பற்றி அவரிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

8 / 8
Latest Stories