5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: ஓடிடி ரிலீஸ் படங்கள்.. இந்த வாரம் வெளியாகும் மூவிஸ் லிஸ்ட்!

What To Watch: தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 31 May 2024 18:10 PM
ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், பழ. ராமமூர்த்தி, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ஒரு நொடி. இந்தப் படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

1 / 7
பொன்வண்ணன், ஆயிஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள உப்பு புளி காரம் என்ற இணையத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

2 / 7
சுஹாஸ், ருஹானி ஷர்மா, கார்த்திக் ரத்தினம் மற்றும் விராஜ் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியான ஸ்ரீரங்க நீதுலு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

3 / 7
சந்தன் குமார் எழுத்தில் தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் உருவான இணையத் தொடர் ‘பஞ்சாயத்’ 3-வது சீசன் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 7
ஷாஹிர் ரசா இயக்கத்தில் வெளியான இல்லீகல் சீரிஸ் 3-வது சீசன் தற்போது ஜியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

5 / 7
சஞ்சை கபூரின் ஹவுஸ் ஆஃப் லைஸ் தற்போது ஜீ 5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

6 / 7
கல்கி படம் நடக்கும் காலத்தையும் கதை மாந்தர்களையும் ரசிகர்களுக்கு புரிய வைக்கும் விதமாக புஜ்ஜி அண்ட் பைரவா என்ற அனிமேஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி அதை இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

7 / 7
Follow Us
Latest Stories