களைகட்டப்போகும் தீபாவளி… கோலிவுட்டில் வரிசைக்கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்!
Diwali Release Movies: அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா, சூரியின் விடுதலை 2, பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.சி, நடிகர் கவினின் கிஸ் திரைப்படம் என தமிழில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்து படங்கள் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.