வைரலாகும் குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பள விவரம்!
Cook With Comali 5: தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது, பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் சின்னத்திரை நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தாெடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி. விஜய் டிவியில் தற்பாேது 6வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வசந்த், தொகுப்பாளினி பிரியங்கா, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கினர்.