5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chandan – Niveditha: பிக்பாஸ் ஜோடி விவாகரத்து.. 4 வருடங்களில் முடிவுக்கு வந்த காதல்

2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சந்தன் - நிவேதிதா தம்பதியின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவடைந்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

intern
Tamil TV9 | Updated On: 10 Jun 2024 10:27 AM
2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சந்தன் - நிவேதிதா தம்பதியின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவடைந்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சந்தன் - நிவேதிதா தம்பதியின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவடைந்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

1 / 8
இசையமைப்பாளரான சந்தன் ஷெட்டி பாடலாசிரியர் மற்றும்  பாடகரான, கன்னட பிக் பாஸ் 5ம் சீசனில் டைட்டில் வின்னர் சந்தன் ஷெட்டி நிவேதிதா கௌடாவை காதலித்து நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

2 / 8
சந்தன் - நிவேதிதா இருவரும் இந்த விவாகரத்து தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.  இது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 / 8
நல்ல புரிதலோடு ஒருமனதாக விவாகரத்து பெற முடிவு எடுத்து உள்ளதாகவும், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

4 / 8
திரையுலகை சேர்ந்தவர்கள் விவாகரத்து செய்திகளும் தொடர்ந்து அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் ஐஸ்வர்யா, மற்றும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகியோரின் விவாகரத்தும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

5 / 8
இந்த பட்டியலில் தற்போது கன்னட பிக் பாஸ் பிரபலம் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். அவர்கள் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

6 / 8
கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்து, பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

7 / 8
சந்தன் - நிவேதிதா இருவரும் சட்ட ரீதியாக பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் இருப்போம்’ என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

8 / 8
Follow Us
Latest Stories