Breathe easy foods: நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவைகளில் மிக முக்கியமானது, சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று நோய்கள் போன்றவை உள்ளன. அவற்றிலிருந்து உங்களை பாதுகாக்கும் உணவுகள் குறித்து காணலாம்.