5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா அர்ஜூன் – உமாபதி ராமையா வெட்டிங் போட்டோஸ்

Aishwarya and Umapathy wedding: அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார். அந்த சமயத்தில் அர்ஜுனின் மகளுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2024 15:17 PM
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

1 / 8
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். 

2 / 8
அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

3 / 8
ஐஸ்வர்யாவும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெறுங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

4 / 8
உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார்.

5 / 8
அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார்.

6 / 8
அந்த சமயத்தில் அர்ஜுனின் மகளுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

7 / 8
இவர்கள் இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் மத்தியில் இருந்து பச்சைக்கொடி கிடைத்து தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

8 / 8
Latest Stories