Taapsee : முதன் முறையாக தனது காதல் அனுபவம் பற்றி மனம் திறந்த நடிகை டாப்சி..!
தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வரும் டாப்ஸி பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது காதல் அனுபவங்கள் பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.