சினிமாவில் இந்த பாகுபாடு வருத்தம் அளிக்கிறது – நடிகை ராஷி கண்ணா
Actress Raashii Khanna: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வரும் ராஷி கண்ணா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் சினிமாவில் இருக்கும் பாகுபாடு குறித்து நடிகை ராஷி கண்ணா பேசியுள்ளார்.