5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் இதுதான்! நோட் பண்ணுங்க!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2024 16:37 PM
பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை மாதவிடாய் சுழற்சியோடு  கடந்த செல்கின்றனர்.  அதேநேரத்தில் பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

1 / 6
பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு ஒரு நாள் முழுக்க ஒரு சானிட்டரி நாப்பின்களை வைத்து இருப்பது தான். காலையில் ஒரு நாப்கின் வைத்தால் இரவு வரை மாற்றாமல் இருப்பது மிகவும் மோசனை பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்பின்களை மாற்ற வேண்டும்

2 / 6
பிறப்புறுப்பை சுத்தம் செய்வதற்கு நறுமன லிக்விடுகள் மற்றும் சோப்புகைளை பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் தவறானது. பிறப்புறுப்பு பகுதியை வெறும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு நறுமன  பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3 / 6
மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு முறை நாப்கின்களை மாற்றியபிறகும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நாப்கின்களை மாற்றுவதற்கு முன்பும், பின்பும் என இரண்டு முறையும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

4 / 6
பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை மாதவிடாய் நாட்களிலும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

5 / 6
சிலர் சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக மென்சுரல் கப்களை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும்போது, அவற்றை சுடுதண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு அதனை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

6 / 6
Follow Us
Latest Stories