5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உங்களுக்கு தைராய்டு இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2024 16:38 PM
நவீன காலத்தில் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக தைராய்டு உள்ளது.  ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் என இரண்டு உள்ளன.

1 / 8
இந்த தைராய்டால் உடல் எடை திடீரென அதிகரிப்பது, குறைவது, கவலை உணர்வு, சோர்வு, அதிகமான தூக்கம், மந்த உணர்வு, முடி உதிர்வு, தசை பலவீனம், மாதவிடாய் சூழற்சி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

2 / 8
எனவே, தையராய்டு பிரச்னை இருப்பவர்கள் உணவுகளை பார்த்து சாப்பிட வேண்டும். அதாவது, மைதான சார்ந்த உணவுகள், சர்க்கரை, ஃபாஸ்ட் புட் இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லுது. இது உங்களுடைய உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

3 / 8
தைராய்டு உள்ளவர்கள் சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கம், காய்கறிகள், புரதம், தானியங்கள் சேர்த்து கொள்வதன் மூலம் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

4 / 8
அதேபோல, கேழ்வரகு, கம்பு, கோதுமை, கொள்ளு போன்றவை எடுத்து கொள்ள வேண்டும். மைதாவை அறவை தவிர்க்க வேண்டும். கேழ்வரகு, கம்பை குழாக குடிக்கலாம்.

5 / 8
மேலும், காபி, டீ போன்றவற்றை தவிர்க்க  வேண்டும். இதற்கு பதிலாக ராகி மால்ட் எடுத்துக் கொள்ளலாம். இனிப்பு சுவை தேவையென்றால் நாட்டு சர்க்கரை அல்லது கற்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

6 / 8
பழங்களை ஜூஸாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். எந்த பழமாக இருந்தாலும் அப்படியே சாப்பிட வேண்டும்.  காய்கறிகளையும் எண்ணெய் சேர்க்காமல், அப்படியே  வெகவைத்து சாப்பிட்டால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

7 / 8
இருப்பினும், தைராய்டு இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி உங்களுக்கு ஏற்றவாறு என்னென் சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

8 / 8
Follow Us
Latest Stories