5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’அடங்காத அசுரன்’… ’ராயன்’ படத்திலிருந்து வெளியானது லிரிக்கல் வீடியோ!

Adangaatha Asuran Lyric Video | தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 May 2024 11:19 AM

தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ராயன். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டதுடன் படம் வருகின்ற ஜூன் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Follow Us
Latest Stories