5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஷூட்டிங்கில் நடிக்க விடாமல் தொல்லை… ஓப்பனாக பேசிய நடிகை சம்யுக்தா மேனன்!

Actress Samyuktha Menon: நடிகை சம்யுக்தா மேனன் தெலுங்கு திரை உலகில் நடிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்தது தற்போது வைரலாகி வருகின்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 May 2024 16:36 PM
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

1 / 8
அதனை தொடர்ந்து 2018-ல் வெளியான தீவண்டி படத்தில் டொவினோ தாமஸிற்கு ஜோடியாக நடித்து மலையாள மக்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை சம்யுக்தா மேனன்.

2 / 8
தமிழ் சினிமாவில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

3 / 8
தமிழில் அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

4 / 8
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சம்யுக்தா மேனன் தெலுங்கு திரை உலகில் நடிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்தது தற்போது வைரலாகி வருகின்றது.

5 / 8
மலையாள படங்களில் நடிக்கும் போது பெரிய மேக்கப் இல்லாமல் தான் நடிப்பேன் ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படி கிடையாது. மேக்கப் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

6 / 8
எனக்கான காட்சியில் நடிக்கும் போது, படத்தின் டேக்காக தயாராக இருந்தேன். திடீர் என்று காஸ்ட்யூமர் சேலை சரியாக இல்லை என்று சொல்லி சரி செய்தார். நடிக்க வேண்டியதை மறந்து அவர் செய்துகொண்டு இருந்ததை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

7 / 8
இது கேட்பதற்கு சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் எனக்கு எளிதானது இல்லை என்று சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார்.

8 / 8
Follow Us
Latest Stories