5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kajal Aggarwal Photos: முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்… வைரலாகும் போட்டோ!

Actress Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வாலின் அண்மை புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. 

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 May 2024 16:38 PM
2007-ஆம் ஆண்டு தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் அறிமுகமான காஜல், 2008-ஆம் ஆண்டு பரத்தின் "பழனி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

1 / 7
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

2 / 7
திருமணமாகி ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால் சிறிது இடைவேளைக்கு பிறகு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

3 / 7
இதன் ஒரு பகுதியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

4 / 7
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் அண்மை புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. 

5 / 7
அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்துள்ளார். 

6 / 7
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா? அல்லது வேறு எதுவம் பிரச்சனையா? என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

7 / 7
Follow Us
Latest Stories