5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

12 வயதிலேயே பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானேன்… நடிகை ஜான்வி கபூர்!

Actress Janhvi Kapoor: ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 May 2024 11:41 AM
மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர்.

1 / 8
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர்.

2 / 8
ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

3 / 8
இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

4 / 8
பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

5 / 8
ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

6 / 8
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜான்வி தனது 12 - 13 வயதில் ஏற்பட்ட பாலியல் ரீதியிலான சீண்டலால் மிகவும் பாதிகப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

7 / 8
ஜான்வியின் புகைப்படங்கள் ஆபாச தளத்தில் போடப்பட்டதாகவும் அதனால் பள்ளி பருவத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.

8 / 8
Follow Us
Latest Stories