5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தப்பா தொடுவாங்க… பாலியல் சீண்டல் குறித்து பேசிய அனிகா!

Anikha Surendran: தமிழ் ரசிகர்கள் பலர் நடிகை அனிகாதன் அஜித்தின் மகள் என்று நம்பும் அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 20 May 2024 17:14 PM
2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

1 / 8
2014 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

2 / 8
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா படத்தில் இவர்களுக்கு மகளாக அனிகா நடித்த பிறகு ரசிகர்கள் இவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைக்க தொடங்கினர்.

3 / 8
தமிழ் ரசிகர்கள் பலர் நடிகை அனிகாதன் அஜித்தின் மகள் என்று நம்பும் அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

4 / 8
குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன

5 / 8
சமீபத்தில் அளித்த பேட்டியில், "PT சார் படத்தில் நான் நடிக்க முக்கியமான காரணம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைதான் என்று கூறியுள்ளார்.

6 / 8
பேருந்துகளில் பெண்களை தவறாக தொடுவார்கள், டார்ச்சர் செய்வார்கள் என கேள்வி பட்டுள்ளேன். எனக்கு அது போல் நடந்தது கிடையாது.

7 / 8
இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் என்பதாலேயே இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அனிகா தெரிவித்துள்ளார்.

8 / 8
Follow Us
Latest Stories