5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aditi Rao Photos : நடிகை அதிதி ராவின் புகைப்படங்கள் வைரல்

Actress Aditi Rao : நடிகை அதிதி ராவ் குறித்த சில தகவல்கள்

tamil-tv9
Tamil TV9 | Updated On: 13 May 2024 16:37 PM
அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில்  பிறந்தார்.

1 / 5
தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார்

2 / 5
பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

3 / 5
ஆறு வயதில், டெல்லியின் புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.  சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

4 / 5
நடிகர் சித்தார்த்துக்கும் இவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.   இருவரும் 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது

5 / 5
Follow Us
Latest Stories