5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Tamil TV9

Author - Tamil TV9

Tamiltv9@tv9.com
vaikasi visakam 2024 : வைகாசி விசாகம் அன்று வீட்டில் ஒலிக்க முருகன் பக்தி பாடல்கள் லிஸ்ட்!

vaikasi visakam 2024 : வைகாசி விசாகம் அன்று வீட்டில் ஒலிக்க முருகன் பக்தி பாடல்கள் லிஸ்ட்!

Lord Murugan Songs : நாளை காலை 8:18 மணி முதல் அடுத்த நாள் காலை 9:43 மணி வரை விசாக நட்சத்திரம் உள்ளது. இதனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டுமென கருதுபவர்கள், மே 22-ஆம் தேதி முருகனுக்கு விரதமிருந்து, பூஜை செய்யலாம். இவை மட்டுமின்றி, அன்றைய தினம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அன்று முருகனை வழிபடுபவர்கள் இனிப்பு அப்பம் அல்லது தேன், தினை மாவை கலந்து முருகனுக்கு படைத்து வழிபடலாம். மேலும், விசாகத்தன்று முருகனை வழிபடுவதன் மூலம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

Pooja Hegde Photos: தமிழில் மீண்டும் களமிறங்கும் பூஜா.. சூர்யா படத்தில் ஒப்பந்தம்?

Pooja Hegde Photos: தமிழில் மீண்டும் களமிறங்கும் பூஜா.. சூர்யா படத்தில் ஒப்பந்தம்?

Actor Suriya : நடிகர் சூர்யா தன்னுடைய 44வது பட்த்தில் கார்த்திக் சுப்பாராஜுடன் கைகோர்க்கிறார். இருவரும் இணைந்து இப்படத்தை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பம் இருந்த நிலையில், பீஸ்ட் பட நாயகி பூஜா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மீனம் ராசியில் செவ்வாய்.. இந்த 6 ராசிகளுக்கு பலனும் உண்டு.. கவனமும் தேவை!

மீனம் ராசியில் செவ்வாய்.. இந்த 6 ராசிகளுக்கு பலனும் உண்டு.. கவனமும் தேவை!

செவ்வாய் ராசி பலன்கள்: நட்பு ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் இந்த மாத இறுதி வரை இதே ராசியில் நீடிப்பார். இந்த மீனத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் ஏற்படலாம். மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மீன செவ்வாய் ஒரு பக்கம் ராஜயோகத்தையும் மறுபக்கம் சில பிரச்சனைகளையும் உண்டாக்கும்

Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் அன்று இப்படி வழிபாடு பண்ணுங்க.. கைமேல் பலன் சேரும்..

Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் அன்று இப்படி வழிபாடு பண்ணுங்க.. கைமேல் பலன் சேரும்..

Lord Murugan : முருகனிடம் கேட்டு கிடைக்காதது என்று எதுவுமே இல்லை என்பார்கள். வேலை, குழந்தைபாக்கியம், திருமணம், வீடு, நிம்மதி, அந்தஸ்து என கேட்டதை கேட்டபடி அள்ளித்தருபவன் முருகன். அதனாலேயே கோடி பக்தர்கள் அவர் சன்னதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Google: எல்லாமே AI தானா? கூகுளின் அடுத்த பிளான்.. google I/O நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள்!

Google: எல்லாமே AI தானா? கூகுளின் அடுத்த பிளான்.. google I/O நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள்!

AI Updates: செயற்கை நுண்ணறிவில் அடுத்தகட்டத்திற்கும் நகரும் கூகுள்: கூகுள் ஐ/ஒ நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி டெக் பிரியர்களை அதிர வைத்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற கூகுள் ஐ/ஒ கருத்தரங்கில், கூகுள் செயற்கை நுண்ணறிவான ஜெமினி, ஜெம்மொ மற்றும் அண்ராயிடுக்கான பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

OnePlus Nord : ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன்களின் அடுத்த மாடல்கள் தயார்.. களமிறங்கும் Nord 4!

OnePlus Nord : ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன்களின் அடுத்த மாடல்கள் தயார்.. களமிறங்கும் Nord 4!

Mobile Updates : நடப்பாண்டின் தொடக்கத்தில் சீனாவில் ஒன்ப்ளஸ் ஏஸ் 3வி என்ற புதிய மாடல் போன் ஒன்று சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. அதையொட்டிய சிறப்பம்சங்கள் நார்ட் 4-ல் இடம்பெருமன எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் ஏஸ் 3வி-ல் 50 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன், ஸ்நாப்டிராகன் 7+ ஜென் 3 எஸ்.ஒ.சி இயங்குதளத்துடன், 16ஜிபி ரம், 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட வசதிகளுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

செல்போன் கேமரா பளிச்சுனு இருக்கணுமா? இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

செல்போன் கேமரா பளிச்சுனு இருக்கணுமா? இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

Mobile Tips : செல்போன் கேமராவை சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியமாக உள்ளது. அது எப்படி என பார்க்கலாம்

Dhoni : தோனியை பார்த்தே ஆகணும்.. கூடாரம் போட்டு தங்கிய டெல்லி இளைஞர்.. சென்னையில் பரபர!

Dhoni : தோனியை பார்த்தே ஆகணும்.. கூடாரம் போட்டு தங்கிய டெல்லி இளைஞர்.. சென்னையில் பரபர!

CSK Fan Boy : தோனியை பார்ப்பதற்காக 23 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து டெல்லியில் இருந்து சென்னை வந்து கூடாரம் அமைத்து தங்கிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது

Aditi Rao Photos : நடிகை அதிதி ராவின் புகைப்படங்கள் வைரல்

Aditi Rao Photos : நடிகை அதிதி ராவின் புகைப்படங்கள் வைரல்

Actress Aditi Rao : நடிகை அதிதி ராவ் குறித்த சில தகவல்கள்

GT vs CSK : தோற்றுப்போன சிஎஸ்கே.. நேற்றைய போட்டியில் நடந்தது என்ன?

GT vs CSK : தோற்றுப்போன சிஎஸ்கே.. நேற்றைய போட்டியில் நடந்தது என்ன?

IPL 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Summer Tips : கர்ப்பிணிகள் கோடைகாலத்தை சமாளிப்பது எப்படி? இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

Summer Tips : கர்ப்பிணிகள் கோடைகாலத்தை சமாளிப்பது எப்படி? இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

Warning for Pregnancy women: மசக்கையாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வாந்தி, மயக்கம், குமட்டல், சோர்வு என எல்லாமும் இருப்பது இயல்புதான், ஆனால் அதுவே வெயில் காலத்தில் பன்மடங்காகிப் போகிறது.

Belly Fat : தொப்பையை சர்ரென குறைத்துவிடலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

Belly Fat : தொப்பையை சர்ரென குறைத்துவிடலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

Ways to Lose Belly Fat : டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் ஒன்றாக செய்கையில் நல்ல மாற்றத்தை எளிதில் காணலாம். அது எப்படி என்று இப்பொழுது பார்ப்போம்.

Follow Us