5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sundeep Kishan: ஹேப்பி பர்த்டே சந்தீப் கிஷன்…!

Sundeep Kishan: தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சந்தீப் கிஷனுக்கு இன்று பிறந்த நாள். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 May 2024 16:41 PM
தமிழ் திரையிலகில் யாருடா மகேஷ்? என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன்.

1 / 7
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் சந்தீப்.

2 / 7
முதலில் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில் மாநகரம் படத்திற்கு பிறகு தமிழிலும் தொடந்து நடிக்க தொடங்கினார்.

3 / 7
இவர் நடித்து கடந்த வருடம் வெளியான படம், 'மைக்கேல்'. பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

4 / 7
இறுதியாக தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார் சந்தீப் கிஷன்.

5 / 7
அதனை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

6 / 7
இந்நிலையில் இன்று நடிகர் சந்தீப் கிஷனுக்கு பிறந்த நாள். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

7 / 7
Follow Us
Latest Stories