5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சர்ரென சரிந்த தங்கம் விலை! ஹேப்பி நியூஸ்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

Gold Rate Today : இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் இதோ..

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2024 16:40 PM
2024ஆம் ஆண்டில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. எனவே, மே மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 / 6
குறிப்பாக, நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,730க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்கப்பட்டது.

2 / 6
இந்நிலையில், இந்த விலை குறையுமா என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இன்று சற்று குறைந்திருக்கிறது.

3 / 6
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,715க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4 / 6
24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,680 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,085ஆக உள்ளது.

5 / 6
அதேபோல, வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.88.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.88,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6 / 6
Latest Stories