மாளவிகா மோகனன் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை யூ.கே மோகனன் பாலிவுட் படங்களின் பிரபல ஒளிப்பதிவாளர். தாய் பீனா மோகனன். பள்ளிக் கல்லூரிப் படிப்பையெல்லாம் மும்பையில்தான் முடித்துள்ளார். தற்போது குடும்பத்துடன் பூர்வீகமான கேரளாவின் பையூரில் வசித்து வருகிறார்.