இந்த வாரம் தியேட்டரில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ!

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நாயகனா நடித்தப் படம் கருடன். இந்தப் படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சூர்யகதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கி இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட்லிஸ்ட். இது நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முகமது ஆசிஃப் ஹமீது இயக்கியுள்ள திரைப்படம் அக்காலி. திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இது நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராம் கந்தசாமி எழுதி இயக்கிய படம் புஜ்ஜி அட் அனுப்பட்டி. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அபினய் தியோ இயக்கத்தில் அனில் கபூர், திவ்யா கோஸ்லா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாவி. இது நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நாதிர்ஷா இயக்கத்தில் முபின் எம் ரஃபி, அர்ஜுன் அசோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் கொச்சி. இந்தப் படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஷரன் ஷர்மா இயக்கத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள படம் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி. இந்தப் படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

அறிமுக இயக்குநர் உதய் ஷெட்டி இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் கம் கம் கணேஷா. படம் நாளை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது