ஜுன் மாதம் ஓடிடி ரிலீஸ் என்ன தெரியுமா?

சுந்தர் சி இயக்கி நடித்து கடந்த மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'அரண்மனை 4’ படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீர் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘உயிர் தமிழுக்கு’ படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ரசவாதி’ படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஸ்டார்’ படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் நடிப்பில் கடந்த மே மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘எலக்சன்’. இந்தப் படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தானம் நடிப்பில் கடந்த மே மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘இங்கு நான்தான் கிங்கு’. இந்தப் படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த மே மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘படிக்காத பக்கங்கள். இது இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.