பிடி சார் படத்திலிருந்து ’நக்கல் புடிச்சவன்’ பாடல் வீடியோ இதோ!
Nakkal Pudichavan - Video Song | அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த அண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தற்போது ‘பி.டி.சார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த அண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். நாளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்த பாடலான நக்கல் புடிச்சவன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.