5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’இங்க நான்தான் கிங்கு’ படத்திலிருந்து ’மாலு மாலு’ பாடல் வீடியோ இதோ

Maalu Maalu - Video Song | பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jun 2024 12:51 PM

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்திலிருந்து ‘மாலு மாலு’ என்ற பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories