5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Garudan | ’கருடன்’ படத்திலிருந்து கொம்பு வச்ச பாடல் வீடியோ இதோ!

Kombu Vacha - Video Song | படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2024 12:51 PM

சூரி நடிப்பில் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் வெளியான ‘கருடன்’ படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்தப் படம் ‘கருடன்’. இந்தப் படம் கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள நிலையில் படத்திலிருந்து கொம்பு வச்ச என்ற பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Latest Stories