Indian 2: இந்தியன் 2 படத்திலிருந்து ‘காலண்டர்’ பாடலின் லிரிக் வீடியோ இதோ!
Indian 2 - Calendar Song Lyric Video | ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்துள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தியன் 2 படத்திலிருந்து ‘காலண்டர்’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ‘இந்தியன்’. இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்தியன்-2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்துள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.