5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது ‘மிர்சாபூர்’ சீசன் 3 – டீசர் இதோ!

Mirzapur Season 3 | கடந்த 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2024 16:28 PM

பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘மிர்சாபூர்’ பாலிவுட் தொடரின் 3ஆவது சீசனின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் ‘மிர்சாபூர்’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது ‘மிர்சாபூர்’ 3ஆவது சீசன் வரும் ஜூல 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சீசனின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Latest Stories