5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”என் வாழ்க்கை சிதஞ்சு போனதுக்கு நான் மட்டும் காரணம் கிடையாது” – பயமறியா பிரம்மை ட்ரெய்லர்

Bayamariya Brammai - Official Trailer | புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Jun 2024 10:54 AM

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பயமறியா பிரம்மை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. டீசரின் தொடக்கத்தில் ‘ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல’ என்று கேட்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரிலும் பல வசனங்கள் பேசுபொருளாக ஆகியுள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Latest Stories