5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல’ – ரத்தம் வடிய வடிய வெளியானது ‘பயமறியா பிரம்மை’ டீசர்!

Bayamariya Brammai - Official Teaser | இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் 'ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல' என்று கேட்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2024 17:58 PM

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பயமறியா பிரம்மை’ படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் ‘ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல’ என்று கேட்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest Stories