பார்வதி, ஊர்வசியின் ‘உள்ளொழுக்கு’ பட ட்ரெய்லர் இதோ!
Ullozhukku - Trailer | பார்வதி திருவொத்து மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள படம் ‘உள்ளொழுக்கு’. இந்தப் படத்தை இயக்குநர் கிறிஸ்டோ இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் கேரளாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி திருவொத்து. தற்போது தமிழில் அவர் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது பார்வதி திருவொத்து மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள படம் ‘உள்ளொழுக்கு’. இந்தப் படத்தை இயக்குநர் கிறிஸ்டோ இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் கேரளாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது. படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.