விதார்த்தின் ‘லாந்தர்’ படத்தின் ட்ரெய்லர் இதோ!
Laandhar - Official Trailer | இந்தப் படத்தின் நாயகனாக விதார்த் நடித்துள்ளார். ‘லாந்தர்’ படத்தில் விதார்த்துடன் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் இதை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. கிரைம் திரில்லர் ஜர்னரில் உருவகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லாந்தர்’. இந்தப் படத்தின் நாயகனாக விதார்த் நடித்துள்ளார். ‘லாந்தர்’ படத்தில் விதார்த்துடன் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் இதை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. கிரைம் திரில்லர் ஜர்னரில் உருவகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. லாந்தர் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.