நடிகர் மோகனின் ‘ஹரா’ படத்தின் ட்ரெய்லர் இதோ!
Haraa - Official Trailer | படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 7-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மோகன். இதனிடையே ஹரா என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 7-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.